சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா, உப்பு, சர்க்கரை, எண்ணெய், தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும்.
- 2
ரவை மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும். பெரிய அளவு ரவை என்றால் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவு கலவையை 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
- 4
பெரிய சப்பாத்திஅளவில் மாவை திரட்டவும்.சிறிய கிண்ணம் அல்லது குக்கி கட்டர் மூலம் வெட்டி எடுக்கவும்.
- 5
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு படுத்தவும். எண்ணெய் சரியான சூட்டில் இருக்க வேண்டும்.
- 6
பூரிகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான ஹோம் மேட் பானி பூரி ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13381997










கமெண்ட்