செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)

#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை.
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை.
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழியை 3 முறை கழுவி மஞ்சள் தூள் தயிர் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.பிறகு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ கறிவேப்பிலை புதினா இலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி நாட்டுக்கோழியை போட்டு நன்றாக வதக்கி கிளறவும்
- 2
பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லிதூள் மிளகுசீரகப்பொடி கரமாசலாதூள் சிக்கன்மசாலாதூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும் பின்னர் தேவையான அளவு உப்பு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூடி 6-7 விசில் விட்டு இறக்கவும்
- 3
தேங்காய் கசகசா மிளகு சோம்பு சீரகம் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து மைய அரைத்து ஊற்றி கொதிவிட்டு கொத்தமல்லிஇலை இறக்கவும். சாப்பிடரெடி செட்டிநாட்டு நாட்டுகோழி குழம்பு.
Similar Recipes
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
கறுப்பு கொண்டைக்கடலை மசாலா (Karuppu kondakadalai masala recipe in tamil)
#mom #india2020 அப்படியே சாப்பிடலாம் சாதம் சப்பாத்திக்கும் தோசைக்கு ஏற்ற ஷைடிஷ் #kerala Vijayalakshmi Velayutham -
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU Sarvesh Sakashra -
நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)
✓ உடலில் சளி பிரச்சனை இருந்தால் அதற்கு நாட்டுக்கோழி சாறு எடுத்து சாப்பிடலாம். ✓ மூலத்திற்கு நாட்டு கோழி குழம்பு சிறந்த மருந்து. ✓மந்த சூழ்நிலையையும் உடம்பு எரிச்சலைக் குணப்படுத்தும்.JPJ
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
அரைச்சு வச்ச நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)
#nvநல்ல மணமும் சுவையும் கொண்ட நாட்டுக்கோழி குழம்பு, மசாலாவை வதக்கி அரைத்து செய்தது. Kanaga Hema😊 -
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும். Aparna Raja -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)