செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennei kathirikaai pulikulambu recipe in tamil)

Vinothini Jishnu @cook_25342615
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennei kathirikaai pulikulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணெய் ஊற்றவும்
- 2
பிறகு கடுகு சோம்பு வெந்தயம் போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 4
பிறகு கத்திரிக்காய் போட்டு வதக்கவும்
- 5
பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் போடவும்
- 6
தேவையான அளவு புளி எடுத்து கரைத்து அதனுள் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு
- 7
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13386340











கமெண்ட் (3)