குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.

#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க

கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.

#mom
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 1/2 கிலோ நாட்டுக்கோழி
  2. 1 பட்டை
  3. 1 கிராம்பு
  4. 1 ஏலக்காய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 1/4 கப் தேங்காய்
  7. 3 டீஸ்பூன் நல்லென்னை
  8. 1 பெரிய வெங்காயம்
  9. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  12. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 1/2 லிட்டர் தண்ணீர்
  14. தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் அரை கிலோ நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

  2. 2

    அடுத்து 1 துண்டு இஞ்சி, 1 பட்டை, 1 கிராம்பு, 1 ஏலக்காய், 1/4 கப் தேங்காய் சேர்த்து மசாலா அரைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு குக்கரில் 3 டீஸ்பூன் நல்லென்னை ஊற்றி 1 பெரிய வெங்காயத்தை தாளித்து, 1/2 கிலோ நாட்டுக்கோழியை சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்க்கவும்.1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் தூள் போடவும்.

  5. 5

    அடுத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வேக வைத்து எடுத்தால் சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
11 ஆகஸ்ட் 2020 12:20 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
  2. தக்காளி குழம்பு (Tomato gravy)
  3. பன்னீர் ப்ரை (Paneer fry recipe in tamil)
  4. பட்டர் பிஸ்கட் / butter cookie (Butter biscuit recipe in tamil)
  5. புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
  1. முள்ளங்கி கீரை பொரியல்
  2. சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)
  3. வேர்க்கடலை டிக்கி (Peanut tikki) (Verkadalai tikki recipe in tamil)
  4. மைதா பன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13396252
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close