தக்காளி குழம்பு (Tomato gravy)

#mom
இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும்.
தக்காளி குழம்பு (Tomato gravy)
#mom
இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி, மிளகாய் வற்றல், வெங்காயம், தனியா, சீரகம் கறிவேப்பிலை எல்லாம் தயாராக வைக்கவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், தனியா, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து வைக்கவும்.
- 3
வறுத்த பொருட்களை தனியாக எடுத்து விட்டு, பழுத்த முழு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.
- 4
வறுத்த பொருட்களை சூடா றியவுடன் மிக்ஸியில் சேர்த்து, தேங்காய், மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து, கடைசியாக வதக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
- 5
பின்னர் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கி சர்விங் பௌவ்லுக்கு மாற்றவும்.
- 6
இப்போது சுவையான தக்காளிக் குழம்பு சுவைக்கத்தயார்.
- 7
இந்த குழம்பு சாதம், தோசை, இட்லி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
# கேரட் சட்னி
கேரட் வைட்டமின் A அதிகம் உள்ளது. கண் பார்வை அதிகரிக்கும்.முகம் பொலிவு பெறும்Vanithakumar
-
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது. Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது. Jegadhambal N -
முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)
#ga4 /week 1*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம். kavi murali -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)
தக்காளி வேர்க்கடலை வைத்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. இந்த இரண்டு பொருட்களும் நிறைய சத்துக்கள் நிறைந்ததால் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை குழம்பு
#மதியஉணவுபெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் சூட்டை தணிக்க சோற்று கற்றாழை உடலில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் இப்போது சோற்றுக்கற்றாழை மிகவும் சுவையான முறையில் குழம்பு செய்து உணவாக சாப்பிடலாம் வாங்க Aishwarya Rangan -
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)
சுண்டைக்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும்,கொழுப்பு நீக்கவும் உதவுகிறது. இதில் இரும்பு சக்தி அதிகமாக உள்ளது. #book #nutrient3 Renukabala
More Recipes
கமெண்ட்