பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)

#mom
பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெயை ஊற்றி வெந்தயம் சோம்பு கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
புளியை 15 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். பின் கரைசலை வாணலியில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
குழம்பை நன்கு கொதிக்க விடவும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்