முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக எடுக்கவும் பிறகு வானொலி எண்ணெயை ஊற்றவும்
- 2
பிறகு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
- 3
பிறகு சப்பாத்திகளை எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு முட்டை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்
- 5
பிறகு அதனுடன் சப்பாத்தி குருமாவை சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்
- 6
இறுதியாக சூடான சுவையான முட்டை சப்பாத்தி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13409082














கமெண்ட்