முட்டை சப்பாத்தி (Muttai chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக எடுக்கவும் பிறகு வானொலி எண்ணெயை ஊற்றவும்
- 2
பிறகு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
- 3
பிறகு சப்பாத்திகளை எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு முட்டை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்
- 5
பிறகு அதனுடன் சப்பாத்தி குருமாவை சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்
- 6
இறுதியாக சூடான சுவையான முட்டை சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
-
-
-
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN
More Recipes
- தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)
- பாட்டி காலத்தின் திடீர் தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
- பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
- டோமினோஸ் ஸ்டைல் கார்லிக் பிரட் (Garlic bread recipe in tamil)
- மு ழு மீன் வறுவல் ஒரு கரண்டி எண்ணெய் யில் (Meen varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13409082
கமெண்ட்