ஸ்பானிஷ் லிசே பிரிட்ட (பொரித்த பால்) (Poritha pall recipe in tamil)

Soulful recipes (Shamini Arun) @cook_22494547
ஸ்பானிஷ் லிசே பிரிட்ட (பொரித்த பால்) (Poritha pall recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சோள மாவு, சக்கரை, பால் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் காலத்து பின் அதனை அடுப்பில் வைத்து மீதமான தீயில் நன்றாக கிளறவும் அது கட்டியாக ஆரம்பிக்கும் நன்றாக கிளறி அது ஓரங்களில் ஒட்டாமல் விலகி வரும் அப்பொழுது அடுப்பை அணைக்கவும்
- 2
அதனை கிரீஸ் செய்து வைத்திருக்கும் பத்தரத்தில் மாற்றி ஆறவைத்து 2மணிநேரம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 3
பின் அதனை துண்டுகளாக வெட்டவும்
- 4
ஒரு பாத்திரத்தில் மைதா, சக்கரை மற்றும் தண்ணீர் கலந்து நன்றாக கட்டி இல்லாமல் கலக்கவும் வெட்டி வைத்திருக்கும் பால் ஐ எடுத்து மாவில் முக்கி பிரட் தூளில் தேய்த்து எடுத்து 10நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
அதன்மீது பொடித்த சக்கரை பட்டை தூள் சேர்த்து தூவவும் பொரித்த பால் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13541802














கமெண்ட்