ஸ்டவ்டு மிளகாய் பஜ்ஜி (Stuffed milakaai bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிளகாயை நடுவில் லேசாக கீறி அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.
- 2
ஒரு பவுலில் உருளைக்கிழங்கு மசித்து விட்டு அதில் 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1/4ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு மிளகாய் இரண்டாக பிரித்து அதன் நடுவில் உருளைக்கிழங்கு கலந்த மசாலாவை வைத்து மூடி கொள்ளவும்.
- 4
ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு,3/4ஸ்பூன் மிளகாய் தூள்,1/4ஸ்பூன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.
- 5
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை இந்த மாவில் முக்கி பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான ஸ்டவ்டு மிளகாய் பஜ்ஜி தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
#CF3#CDYகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதிகம் விரும்பி கேட்பது இந்த மிளகாய் பஜ்ஜி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
-
-
-
-
-
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
-
-
-
-
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13540364
கமெண்ட் (6)