குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#deepfry
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி வீட்டிலேயே சுவையான முறையில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த மேட் ஆங்கிள்ஸ் செய்முறை.

#deepfry
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி வீட்டிலேயே சுவையான முறையில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த மேட் ஆங்கிள்ஸ் செய்முறை.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
5 நபர்
  1. 200கிராம் அரிசி மாவு
  2. 1/2 லிட்டர் தண்ணீர்
  3. 1 டீஸ்பூன் தக்காளி போடி
  4. 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  5. 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து, 1 டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் 200 கிராம் அரிசி மாவை சேர்க்கவும்.2-3 நிமிடத்தில் மாவு உப்மா போல கெட்டியாகிவிடும். இப்போது அடுப்பை ஆப் செய்யவும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை லேசாக தண்ணீர் தொட்டு பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    10 நிமிடம் கழித்து மாவை அழுத்தம் குடுத்து பிசைந்து உருண்டையாக வரும் வரை 5 நிமிடம் பிசையவும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி போல தேய்த்து ஓரங்களை வெட்டி கத்தி வைத்து முக்கோண வடிவில் தயார் செய்யவும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்த பின்னர் தேவையான அளவு உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1 டீஸ்பூன் தக்காளி போடி, 1/2 டீஸ்பூன் சாட் மசாலா சேர்த்து சூடாக பரிமாறவும்.

    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஹோம்மேட் பிங்கோ மேட் ஆங்கிள்ஸ் (Homemade bingo mad angle recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
01 செப்டம்பர் 2020 09:44 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட் (5)

Sahana D
Sahana D @cook_20361448
01 செப்டம்பர் 2020 16:47
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஆப்பம் தேங்காய் பால் (Aappam thenkai paal recipe in tamil)
  2. வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
  3. மண்ணீரல் ஃப்ரை(சுவரொட்டி) (Manneeral fry recipe in tamil)
  4. மிளகாய் பஜ்ஜி (Milakaai bajji recipe in tamil)
  5. வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikaai bajji recipe in tamil)
  1. பொரிச்ச குக்கீஸ் (Poricha cookies recipe in tamil)
  2. பொரிச்ச பரோட்டா (Poricha parota recipe in tamil)
  3. சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
  4. வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikaai bajji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13545405
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close