பொரிச்ச குக்கீஸ் (Poricha cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,பால் மாவு,காய்ந்த தேய்ங்காய் துருவல்,எண்ணெய் சேர்த்து கிளறவும்.
- 2
பின் அதில் பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
- 3
30 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
பின் அதை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 5
உங்களுக்கு விருப்பமான வடிவில் செய்து கொள்ளவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான கிரிஸ்பியான குக்கீஸ் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
பட்டர் குக்கீஸ்(வெண்ணை பிஸ்கட்) (Butter cookies recipe in tamil)
குழந்தைகளுக்கு விருப்பமான சுவையான பட்டர் குக்கீஸ்.#ilovecookingKani
-
தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1 Anus Cooking -
பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9 Rithu Home -
-
-
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)
முதல் முறையாக செய்கிறேன்.ஒருகரண்டி வைத்துஅளவுஎடுத்தேன். SugunaRavi Ravi -
-
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13498931
கமெண்ட் (4)