குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#kerala

#kerala

மேலும் படிக்க

உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#kerala

#kerala

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பேர்
  1. 20சின்ன வெங்காயம் தோலுரித்து இரண்டாக நறுக்கியது
  2. 8 சின்ன வெங்காயம் தோலுரித்து பொடியாக அரிந்தது
  3. 100 மிலி புளித்தண்ணீர்
  4. 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  5. தேவையானஅளவு உப்பு
  6. 5மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  7. கடுகு உளுந்தம் பருப்பு
  8. வறுத்து அரைக்க
  9. 3 தேக்கரண்டி மல்லி விதை
  10. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  11. 5மிளகாய் வத்தல்
  12. 1/4 கப் தேங்காய் துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, மிளகாய் வத்தல், மல்லி விதை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்தவற்றை ஆறவைத்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  3. 3

    மூன்று மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் வதங்கியதும் புளித்தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கி உள்ளித் தீயலில் சேர்க்கவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சூடான சாதத்துடன் உள்ளித் தீயலைப் பரிமாறவும்.

    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
06 செப்டம்பர் 2020 09:20 அன்று

கமெண்ட் (2)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
06 செப்டம்பர் 2020 10:58
😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
  2. மண்சட்டி மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
  3. தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)
  4. ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
  5. கேரள சுடு வெள்ளம் (Kerala sudu vellam recipe in tamil)
  1. ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)
  2. அரிசி கீர் / rice kheer (Arisi kheer recipe in tamil)
  3. Chatti Pathiri Malabar Special (Chatti pathiri recipe in tamil)
  4. காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13580506
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close