சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
காய்ந்த மிளகாயை பத்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து தண்ணீரைப் பிழிந்து வைக்கவும்.
- 3
மிக்சி ஜாரில் மிளகாய்களை சேர்த்து அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மசிய அரைக்கவும்.
- 4
அதனுடன் உப்பு சேர்த்து கலந்து மீனில் புரட்டி ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
எண்ணெயைக் காய வைத்து மிதமான சூட்டில் மீன்களை பொரித்து எடுக்கவும்.
- 6
சுவையான சில்லி ஃபிஷ் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13639483





கமெண்ட்