குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை..

#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை..

மேலும் படிக்க

வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை..

#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  • 2ஸ்பூன் வெந்தயம்
  • 1ஸ்பூன் துவரம் பருப்பு
  • 4ஸ்பூன் சாம்பார் தூள்
  • 1கப் புளி தண்ணி (நெல்லிக்காய் சைஸ் புளி கரைத்து)
  • 1ஸ்பூன் சுண்டை வத்தல்
  • 1ஸ்பூன் மணதக்காளி வத்தல்
  • 2வத்தல் மிளகாய்,
  • 4ஸ்பூன் நல்லெண்ணெய்,
  • கடுகு, கறிவேப்பிலை, பெருங்கயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, துவரம் பருப்பு தாளித்து அத்துடன் எடுத்து வெச்சிருக்கும் வெந்தயம், சுண்டை, மணதக்காளி வத்தல் கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கவும்

    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதில் புளி தண்ணீர், தேவையான உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டதும், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது ஒரு துண்டு வெல்லம் சேர்த்து, சேர்ந்து வத்தி வரும்போது ஸ்டவ் ஆப் செய்து இறக்கிடவும்

    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக சுவையான வெந்தய குழம்பை சோறுடன் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்.. வெந்தயம் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.. உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது..

    வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
23 செப்டம்பர் 2020 08:35 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட் (7)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
24 செப்டம்பர் 2020 12:27
Tnq..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Venthaya Kulambu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
  2. ரவை கீர் (Ravai Kheer recipe in tamil)
  3. ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
  4. ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)
  5. மோர் மாவு (Mor maavu recipe in tamil)
  1. ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)
  2. முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
  3. கிழங்கா மீன் வறுவல் (Kizhanga meen varuval recipe in tamil)
  4. அவல் பாயாசம் (Aval payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13698038
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close