எம்மி நூடுல்ஸ் (Yummy noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்தவுடன் எண்ணெய் சேர்த்து பிரித்து வைத்துள்ளனர் நான்கு நூடுல்ஸ் செய்யும் 70% வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் நறுக்கிய இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும். பின்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கி வந்தவுடன் சிறிது உப்பு சேர்த்து தக்காளியை மைய வதக்கி விடவும். அத்தோடு ஒரு ஸ்பூன் சோயா சாஸில் சேர்க்கவும் நன்கு வதக்கவும்.பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன் மல்லித் தூள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். அதில் 3 பாக்கெட் இப்பி மசாலாவையும் சேர்த்து கிளறி விடவும்.
- 4
பச்சை வாசனை போன பின்பு வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து உடையாமல் கிளறிவிடவும். அதில் இப்போது ஒரு பாக்கெட் இபி மசாலா பாக்கெட்டை தூவி கிளறவும். பின்பு மல்லி இலை தூவி ஒரு கிளறவும்.
- 5
பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)