நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)

Raji Alan @cook_25734398
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெத்திலி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து மிளகாய்த்தூள் மிளகாய்த்தூள் கான்பிளவர் மாவு உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.. பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பொரித்து வைத்துக் கொள்ளவும்...
- 2
பிறகு ஒரு டம்ளரில் முட்டையை ஊற்றி அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலக்கி தோசைக்கல்லில் ஊற்றி அதன்மேல் நெத்திலி மீன் துண்டுகளை பரப்பி மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து திருப்பிப் போட்டு எடுத்தால் மிகவும் சுவையான அருமையான நெத்திலி மீன் ஆம்லெட் தயார்.
Made this recipe? Share a Cooksnap!
Let Raji Alan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13701964







கமெண்ட் (2)