குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பனானா பேன் கேக் (banana pancake)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பனானா பேன் கேக் (banana pancake) செய்முறை முக்கிய புகைப்படம்

பனானா பேன் கேக் (banana pancake)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4

#GA4

மேலும் படிக்க

பனானா பேன் கேக் (banana pancake)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. வாழைப்பழம் 3
  2. சர்க்கரை அரை கப்
  3. முட்டை 2
  4. உப்பு ஒரு பின்ச்
  5. பால் அரை கப்
  6. மைதா ஒன்றரை கப்
  7. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  8. வெண்ணிலா எசன்ஸ் அரை டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் சர்க்கரை முட்டை உப்பு பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், அரைத்த வாழைப்பழ விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சூடான தோசை தவாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக பரப்பி விடவும்

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரு புறமும் இரண்டு நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்

    பனானா பேன் கேக் (banana pancake) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பனானா பேன் கேக் தயார் அதன் மேல் தேன் மற்றும் வெண்ணை வைத்துப் பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
24 செப்டம்பர் 2020 17:12 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மில்க் பிரெட் (Milk bread)
  2. உப்பு துக்கடா (Uppu thukkada recipe in tamil)
  3. தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
  4. வாழைக்காய் பொடிமாஸ் (Vaazhaikai podimass recipe in tamil)
  5. திரட்டுப்பால் (Thirattu paal recipe in tamil)
  1. மணல் மணலாய் நெய்
  2. திரிஞ்ச பாலில் சூப்பரான பால் கோவா ஸ்வீட்
  3. கஸூரி மேத்தி பச்சைபயறு மசாலா
  4. மில்க் பிரெட் (Milk bread)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13708233
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close