மணல் மணலாய் நெய்

#cookwithmilk நெய் நம்ம எப்போதும் கடையில் வாங்குவோம் நமக்கு தேவையான நெய்ய நம்ம வீட்டிலேயே தயார் பண்ணிக்கலாம்
மணல் மணலாய் நெய்
#cookwithmilk நெய் நம்ம எப்போதும் கடையில் வாங்குவோம் நமக்கு தேவையான நெய்ய நம்ம வீட்டிலேயே தயார் பண்ணிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்சி ஜாரில் எடுத்து வைத்த வெண்ணெயை போட்டு அதோடு சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
- 2
மீண்டும் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு வெண்ணெய் பிரிந்து வரும்வரை வரை நன்கு அடித்துக் கொள்ளவும் வெண்ணையை தனியாக எடுத்து மீண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அலசிக் கொள்ளவும்
- 3
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எடுத்துவைத்த வெண்ணெய் சேர்த்து சிம்மில் வைத்து நன்கு கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்
- 4
பத்து நிமிடம் கழித்த பின் நெய் தனியாக பிரிந்து வருவதை பார்க்கலாம் நன்கு கொதித்தவுடன் சிறிது கருவேப்பிலை சேர்த்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்
- 5
நெய் நன்கு ஆறவிட்டு ஒரு கிளாஸ் ஜாரில் மாற்றிக்கொள்ளலாம்
- 6
வீட்டிலேயே மணல் மணல் ஆன நெய் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாலாடையில் இருந்து வெண்ணெய் நெய் தயாரிப்பு முறை
#cookwithmilkவீட்டிலேயே சுத்தமான முறையில் வெண்ணெய் நெய் தயாரிக்கலாம். மணல் மணலாய் மணக்கும் நெய் தயாரிக்கும் முறை. Hemakathir@Iniyaa's Kitchen -
சுத்தமான நெய்
#Lockdown2#bookநாம் இந்த நேரத்தில் காய்கறிகளையே வெளியில் வாங்க முடியவில்லை இதில் சாப்பாட்டுக்கு சேர்த்துக்கொள்ள நெய் எங்கே போய் வாங்குவது. அதனால் வீட்டிலேயே நெய். சுத்தமான சுகாதாரமான நெய். முருங்க தலை போடுவதினால் ஹீமோகுளோபின் ஏறுவதற்கான வழி. sobi dhana -
-
வீட்டில் வெண்ணெய்
#Lockdown2#bookநாங்கள் பசு மாட்டு பால் வாங்குவதால் எண்ணெயோ நெய்யோ வெளியே வாங்க மாட்டோம் தினமும் அதில் இருந்து ஆடையை எடுத்து சேகரித்து வைத்துக்கொள்வோம். அதிலிருந்து சுத்தமான நெய் கிடைக்கும். sobi dhana -
-
-
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
கேப்புச்சினோ காபி (capachino cofee) #GA4
ஹோட்டலுக்கு சென்றால் அனைவரும் விரும்பி குடிக்கும் கேப்புச்சினோ கோல்டு காபி வீட்டிலேயே செய்யலாம் நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Dhivya Malai -
-
நெய் பரோட்டா
சுவையான நெய் பரோட்டா. 2 விதமான பரோட்டக்கள் செய்தேன்: படர் நட் ஸ்குவாஷ் ஸ்டவ்ட் 2 ஸ்டவ் செய்யாத பல லேயர்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி. Priyanga Yogesh -
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
தர்பூசணி ஜூஸ் (Tharboosani juice Recipe in Tamil)
#அம்மா #nutrient2 (வைட்டமின் A,b1,b5 and b6) Soulful recipes (Shamini Arun) -
-
-
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
சிகப்பு அவல் ட்ரை ஃப்ரூட்ஸ் பால்ஸ்
#cookwithmilk சிகப்பு அவல் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் இவை அனைத்துமே வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு. Siva Sankari -
-
-
More Recipes
கமெண்ட் (6)