பாரம்பரிய முளைக்கீரை கடையல்

Saiva Virunthu @SSSaivaVirunthu
பாரம்பரிய முளைக்கீரை கடையல்
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கீரையை நன்கு சுத்தம் செய்து பின் அதனுடன் பூண்டு தோல் நீக்கி நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பூண்டு வேக வைப்பதால் பச்சை வாசனை இல்லாமல் நன்றாக இருக்கும்.
- 3
வேகவைத்த கீரையை சிறிது நேரம் ஆறவிட்டு பின் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்க சுவையான பாரம்பரிய முளைக்கீரை கடையல் தயார்.
- 4
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13714322








கமெண்ட் (2)
We use to make same way. I too posted long back.