முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை

Raji Alan @cook_25734398
முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முடக்கற்றான் கீரையை நன்கு கழுவி மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் மிளகு சீரகம் சிறிதளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்...
- 2
பிறகு அரைத்த விழுதை இட்லி மாவில் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்...
- 3
பேபிகார்னை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்...பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்...
- 4
தோசைக்கல்லை வைத்து அதில் தோசை ஊற்றி பேபிகார்னை போட்டு மூடி போட்டு வேகவிட்டு திருப்பிப்போட்டு எடுத்து அதன் மேல் சீஸ் துருவல் தூவி எடுத்தால் சுவையான அருமையான முடக்கற்றான் சீஸ்கார்ஃன் தோசை தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13715544












கமெண்ட்