பாரம்பரிய கரண்டி ஆம்லெட்

Lakshmi @cook_25014066
#GA4#week2
முட்டையை வைத்து பாரம்பரியமுறைப்படி செய்த ஒரு உணவு
பாரம்பரிய கரண்டி ஆம்லெட்
#GA4#week2
முட்டையை வைத்து பாரம்பரியமுறைப்படி செய்த ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை உடைத்து ஊற்றி ஸ்பூனில் நன்கு அடித்துக் கலக்கி வைக்கவும். பிறகு வெங்காயம் ப.மிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
அடித்து வைத்துள்ள முட்டையில் நறுக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து மஞ்சள் தூள் மிளகு தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
பின்னர் தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி வேக விடவும். திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்தால் கரண்டி ஆம்லெட் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13716724











கமெண்ட்