முட்டை கோஸ் நூடுல்ஸ்

#GA4#noodles/week2
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும்.
முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் முட்டை கோஸ் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கியவற்றை ஒவ்வொனறாக போட்டு வதக்கவும்.
- 2
பிறகு கொடுத்துள்ள மசாலா தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு
- 3
கொதித்தவுடன் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். சுருள கிளறி இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Lakshmi know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (4)