பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
மில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் பாலை காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். குளிர்ந்த பின்பு அதை வெளியில் எடுக்க வேண்டும்.
- 2
அது மிக்ஸி ஜூஸர் ஜாரில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு கப் பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சேர்க்க வேண்டும்.அதனுடன் கால் கப் சீனி சேர்த்து மிக்ஸியில் அடிக்க வேண்டும்.அதனுடன் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
நன்றாக மிக்சியில் அதை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதை இரண்டு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும். அதன்மேல் ஐஸ்கிரீம் வைத்து கொள்ளலாம். இப்பொழுது மிகவும் டேஸ்டான பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் ரெடி.....
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்