Paneer bhurji (Paneer bhurji recipe in tamil)

sorubarani @cook_25961350
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு கடலைமாவு 2 ஸ்பூன் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போகும் வரை வதக்கவும். வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்
- 5
பின்பு பன்னீர் 100 கிராம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும் கொத்தமல்லி இறுதியில் சேர்த்து இறக்கவும்.. சூடான பணீர் பூர்ஜி தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
-
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
-
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
#GA4#Week 7#Tomato🍅தக்காளி ஒரு குளிர்ச்சியான பழம் . சைவ உணவிலும் சரி, அசைவ உணவுகளில் சரி இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் போன்ற பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் வெயிலில் சென்று வந்தவுடன் சிறுதுண்டு தக்காளியை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் கருமை நீங்கும் முகம் பளபளக்கும். Sharmila Suresh -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13742357
கமெண்ட்