குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#onepot
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவு

#onepot
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவு

மேலும் படிக்க

மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#onepot
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவு

#onepot
மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப்பாசுமதி அரிசி
  2. 1 பாக்கெட்மஷ்ரூம்
  3. 1/4 கப்தயிர்
  4. 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
  5. 1 ஸ்பூன்மல்லித்தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  8. 1வெங்காயம் - நீளமாக நறுக்கியது
  9. 1தக்காளி -நீளமாக நறுக்கியது
  10. 1பச்சை மிளகாய்
  11. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  12. 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  13. தலா 3பட்டை, ஏலக்காய், கிராம்பு
  14. 1 ஸ்பூன்பெருஞ்சீரகம்
  15. 1பிரியாணி இலை
  16. புதினா, மல்லி இலை சிறிது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  5. 5

    பின்னர் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்

  6. 6

    மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    நன்றாக வதங்கியதும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்

  8. 8

    ஊற வைத்த அரிசியை நீர் வடித்து குக்கரில் போட்டு கிளறவும்

  9. 9

    அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும்

  10. 10

    3 கப் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  11. 11

    குக்கரை மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  12. 12

    பின்னர் குக்கரை திறந்து மெல்லிய ஸ்பூனால் கிளறவும்

    மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    தயிர் வெங்காயத்துடன் சூடாக பரிமாறவும்

    மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
30 செப்டம்பர் 2020 07:20 அன்று
Karnataka

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
30 செப்டம்பர் 2020 10:21
Yummy👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
  2. உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
  3. பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
  4. சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
  5. பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)
  1. பொடி தோசை (Podi dosai recipe in tamil)
  2. காளான் பாஸ்தா (Kaalaan pasta recipe in tamil)
  3. Funny dosa😊 (Funny dosa recipe in tamil)
  4. வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13745872
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close