சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)

சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.
#ONEPOT
சாபுதானா கிச்சிடி (Sabudana kichidhi recipe in tamil)
சாபுதானா என்பது ஜவ்வரிசி தான். இந்த சாபுதானா கிச்சிடி மகாராஷ்டிரா மக்களிடம் மிகவும் பிரபலமானது. பாம்பே, புனே, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். விரத நாட்களில் ஜவ்வரிசியில் செய்த உணவை தான் அவர்கள் சுவைப்பார்கள். காலை, மாலை சிற்றுண்டியாகவும் சுவைப்பார்கள். இந்த கிச்சிடி செய்முறையை நீங்களும் செய்து சுவைக்க இங்கு நான் பதிவிட்டுள்ளேன்.
#ONEPOT
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும். நான் எட்டு மணி நேரம் ஊற வைத்தேன். மதியம் ஊற வைத்தால், டின்னர் டைம் செய்யலாம்.
- 2
*தண்ணீர் ஜவ்வரிசி மூழ்கும் அளவிற்கு வைத்து ஊற வைத்தால் போதும். உதிரிய ஊறி இருக்கும்.
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து, துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி வைக்கவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
- 5
பின்னர் அத்துடன் மஞ்சள், தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
- 6
வேர்க்கடலையை வறுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- 7
பின்னர் கடாயில் வதக்கும் ஜவ்வரிசியில், இந்த வேர்க்கடலைப்பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு நறுக்கிய மல்லியிலை தூவி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சாபுதானா கிச்சிடி தயார்.
- 8
இந்த சுவையான சாபுதானா கிச்சிடியை சர்விங் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி அலங்கரித்து சுவைக்கக் கொடுக்கவும்.
- 9
நீங்கள் அனைவரும் இதே முறையில் செய்து சுவைக்கவும்.இந்த கிச்சிடி பார்க்க முத்துக்கள் போல் உள்ளதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
சௌ சௌ பாத் (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
இந்த சௌ சௌ பாத் கர்நாடகாவில் எல்லா தென்னிந்திய ஹோட்டலிலும் காலை சிற்றுண்டியாக பரிமாறுவார்கள். இது வெள்ளை ரவை வைத்து செய்யக்கூடிய கேசரி மற்றும் உப்புமா தான். பெங்களூரில் இந்த உணவை ஸ்வீட், காரம் மாறி, மாறி எடுத்து சுவைப்பார்கள். #ONEPOT Renukabala -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
கோசம்பரி (Kosambari recipe in tamil)
கோசம்பரி என்பது கர்நாடகா மக்களின் எல்லா வீடுகளிலும் எல்லா விசேசதினங்களிலும் விளம்பப்படும் ஒரு துணை உணவு. சத்துக்கள் நிறைந்த, சுவையான, சுலபமான உணவு. நீங்களும் சுவைக்கவும்.#Karnataka Renukabala -
மசாலா கடலை (masala chenna receip in tamil)
இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ். சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.#hotel Renukabala -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
சாபுதானா கிச்சடி (Saabudana khichadi recipe in tamil)
இந்த வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் கிச்சடி வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
அரட்டி தூட்ட (Arati Doota recipe in tamil)
ஆந்திராவில் அரட்டி தூட என்பது நம் வாழைத்தண்டு தான். இதை அவர்கள் ஒரு வித்யாசமாக செய்வார்கள். அதைத்தான் இங்கு செய்து பகிந்துள்ளேன். மிகவும் சுவையான வாழைத் தண்டுப்பொரியல்.#ap Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala
More Recipes
கமெண்ட் (4)