கேரட் பாதாம் பால்

Poongothai N @cook_25708696
கேரட் பாதாம் பால்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாமை 4 முதல் 5 மணி நேரம் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்
- 2
நன்றாக நன்றாக ஊறிய பாதாம் ஐயும் கேரட்டையும் எடுத்து கேரட்டை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பாதாமை தோலுரித்த வேண்டிய அவசியமில்லை. அப்படியே இரண்டையும் சேர்த்து அரைத்து தேவைப்பட்டால் தண்ணீர் அல்லது பால் சேர்த்து அரைத்து வடிகட்டவும்
- 4
இதனுடன் சர்க்கரை கலந்து குடிக்கலாம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் பாதாம் பால் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13772445








கமெண்ட் (6)