மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப்சீரக சம்பா அரிசி
  2. 1/2 கிலோ மட்டன்
  3. 20 சின்ன வெங்காயம்
  4. சிறியதுண்டு இஞ்சி
  5. 15பூண்டு
  6. சிறிதளவுபுதினா
  7. சிறிதளவுமல்லிக்கீரை
  8. 3 ஸ்பூன் மல்லி
  9. 2பிரியாணி இலை
  10. 2 பட்டை
  11. 4கிராம்பு
  12. 3ஏலக்காய்
  13. 1 ஸ்பூன் சோம்பு
  14. 2 அன்னாசிப்பூ
  15. 5 ஸ்பூன் நெய்
  16. சிறிதளவுமுந்திரி
  17. தேவைக்கு உப்பு
  18. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு 2 கப் சீரக சம்பா அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது மசாலா செய்ய தேவையான சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சிறிதளவு மல்லித்தழை சிறிதளவு புதினா ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும்

  3. 3

    இப்பொழுது மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் மல்லி பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிப் பூ ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்

  4. 4

    இப்பொழுது குக்கரில் 5 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் அதோடு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

  5. 5

    பின்பு அதோடு வேக வைத்த மட்டன் மற்றும் ஊறவைத்து வைத்திருக்கும் சீரக சம்பா அரிசி அதோடு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.

  6. 6

    மட்டன் தம் பிரியாணி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes