சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல்ல வெல்லப்பாகு தயார் பண்ணலாம். அதுக்கு அடுப்பில் கடாயை வைத்து வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து வெல்லம் கரைந்த பின் வடிகட்டி எடுத்துக்கலாம்.
- 2
ஒரு கப் சாமை அரிசி கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கணும். அதுக்கு அப்புறம் மறுபடியும் கழுவி அதை ஒரு காட்டன் துணியில் போட்டு காய வைக்கலாம்.
- 3
நன்கு காய்ந்தபின் கடாயில் சாமை, பொட்டுக்கடலை போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். ஆறியபின் மிக்ஸி ஜாரில் போட்டு புடிச்சு எடுத்துக்கலாம்.
- 4
கடாயில் நெய் ஊத்தி சாமை பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது கூட தேங்காய் துருவல் போட்டு நன்கு வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு வெல்லப்பாகு ஊத்தி உருண்டை பிடிக்கவும். சத்தான சாமை உருண்டை தயார் ஆயிடுச்சு.
Keywords
Similar Recipes
More Recipes
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
- வதக்காத மல்லி சட்னி(2 மினிட்ஸ்) (Malli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13780273










கமெண்ட் (4)