தக்காளி, வெங்காய சட்னி
Jeyaveni Chinniah @cook_13448767
தக்காளி, வெங்காய சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
உறித்த வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
அதனுடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்
- 4
பின்னர் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 5
அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
கொதித்து எண்ணெய் மிதந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 7
சூடான இட்லியுடன் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13782817







கமெண்ட்