புதினா சட்னி (Pudina chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றவும் பிறகு எண்ணெய் சூடானதும் கடுகு கள்ளப் பருப்பு போட்டு நாலு வரமிளகாய் போட்டு தாளிக்கவும்
- 2
பிறகு வெங்காயம் தக்காளி போட்டு தாளித்து பொன்னிறமாக வதக்கவும்
- 3
பிறகு தாளித்து பொன்னிறமாக வதக்கவும் தேங்காய் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும் கொஞ்சம் புளி சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பிறகு புதினாவை சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 5
இறுதியாக சுவையான புதினா சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13804442














கமெண்ட்