சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#GA4week4#baked
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுச் சர்க்கரை எண்ணெய் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு கலக்கி வைத்த கலவையில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் ஆகியவற்றை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.. அதனுடன் வெண்ணிலா எசன்ஸ்பிறகு அனைத்தையும் ஒரு பக்கவாட்டில் கலக்கி வைத்துக் கொள்ளவும்..
- 3
ஒரு கேக்கில் நெய் அல்லது பட்டர் தடவி வட்ட பொட்டு வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் கேக் கலவையை ஊற்றி வைக்கவும். கே டின்னை ஒரு தட்டு தட்டி கொள்ளவும்..
- 4
பிறகு ஒரு குக்கரில் மணல் அல்லது உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு சூடு படுத்திக் கொள்ளவும்... பிறகு கேட்டினை குக்கரில் வைத்து 40 நிமிடம் குறைந்த தீயில்
- 5
விசில் இல்லாமல் மூடிபோட்டு.பேக் செய்யவும்
- 6
40 நிமிடம் கழித்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது.. பிறகு பட்டர் கிரீம் வைத்து தகுந்தவாறு கேக்கை அலங்கரித்துக் கொள்ளலாம்..
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (3)