சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#GA4week4#baked
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுச் சர்க்கரை எண்ணெய் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்
- 2
பிறகு கலக்கி வைத்த கலவையில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் ஆகியவற்றை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.. அதனுடன் வெண்ணிலா எசன்ஸ்பிறகு அனைத்தையும் ஒரு பக்கவாட்டில் கலக்கி வைத்துக் கொள்ளவும்..
- 3
ஒரு கேக்கில் நெய் அல்லது பட்டர் தடவி வட்ட பொட்டு வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் கேக் கலவையை ஊற்றி வைக்கவும். கே டின்னை ஒரு தட்டு தட்டி கொள்ளவும்..
- 4
பிறகு ஒரு குக்கரில் மணல் அல்லது உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு சூடு படுத்திக் கொள்ளவும்... பிறகு கேட்டினை குக்கரில் வைத்து 40 நிமிடம் குறைந்த தீயில்
- 5
விசில் இல்லாமல் மூடிபோட்டு.பேக் செய்யவும்
- 6
40 நிமிடம் கழித்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது.. பிறகு பட்டர் கிரீம் வைத்து தகுந்தவாறு கேக்கை அலங்கரித்துக் கொள்ளலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
-
More Recipes
கமெண்ட் (3)