சூடான ஆனியன் பஜ்ஜி (Onion bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் பெருங்காயத்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அத்தோடு ஒரு கரண்டி இட்லி மாவையும் சேர்த்து கிளறவும். 10 நிமிடம் ஊறவிடவும்.
- 2
பின்பு வெங்காயத்தை வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். என்னை காய்ந்த பின் வெங்காயத்தை பஜ்ஜி மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- 3
பொன்னிறமாக பொரித்து உடன் பரிமாறவும்.(இட்லி மாவு சேர்த்ததால் ஆனியன் பஜ்ஜி எண்ணெய் அதிகம் குடிக்காது)
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13979425










கமெண்ட் (2)