குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்சா தோசை (Pizza dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்சா தோசை (Pizza dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்சா தோசை (Pizza dosai recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India

பீட்சா தோசை (Pizza dosai recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2கப்தோசைமாவு
  • 1/4 கப்ரவை
  • வெங்காயம் 1
  • கேரட் 1
  • குடைமிளகாய் சிறியது 1
  • 3 ஸ்பூன்சீஸ்
  • பன்னீர் 4 ஸ்பூன்
  • வேகவைத்த உருளைகிழங்கு 1,
  • தக்காளி 1
  • பச்சைமிளகாய் 3
  • 2 ஸ்பூன்வெண்ணெய்
  • அரைக்க, காஷ்மீர் மிளகாய் வற்றல் 5, வெங்காயம் 1/2 அளவு, பூண்டு 6 பல்,
  • எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தோசைமாவில் ரவை கலந்து 10 நிமிடம் வைக்கவும், வெங்காயம், தக்காளி, மல்லிதழை, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கி கொள்ளவும், உருளைகிழங்கு, கேரட், சீஸ், பன்னீர் தனி தனியாக துருவிக் கொள்ளவும், குடைமிளகாய் மெல்லிதாக சற்று நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும், [அரைக்க] பிறகு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பாதி வெங்காயம், பூண்டு, காஷ்மீர் மிளகாய் வற்றல் சேர்த்து லைட்டாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்,

  2. 2

    பிறகு ஸ்டவ்வில் தோசை தவா வைத்து அது காய்ந்ததும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்கு பரத்தி விட்டு அதில் அரைத்த மசாலா ஒரு ஸ்பூன் எடுத்து தோசை முழுவதும் தேய்த்து பிறகு அதன் மேல் துருவிய உருளைகிழங்கு, பிறகு வெங்காயம், பிறகு கேரட், பிறகு பன்னீர், பிறகு பச்சைமிளகாய், பிறகு குடைமிளகாய், பிறகு, மல்லிதழை, பிறகு சீஸ், எல்லா வற்றையும் ஒவ்வொன்றாக பரவலாக தூவவும், பிறகு வெண்ணெய் சேர்த்து ஒரு மூடியை வைத்து 20 செகன்ட் மூடிவிடவும். பிறகு எடுத்து பரிமாறவும், சுவையான பீட்சா தோசை தயார்...

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
04 நவம்பர் 2020 10:33 அன்று
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
04 நவம்பர் 2020 15:45
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பிஸ்சா தோசை

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
  2. தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
  3. கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
  4. ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
  5. சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
  1. Masala peanut (Masala peanut recipe in tamil)
  2. ரோஸ் பாசூந்தி (Rose basundi recipe in tamil)
  3. சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
  4. மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13979548
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close