குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#GA4
#steamed
#Week8

மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  • ஒரு கப் இட்லி மாவு
  • ஒரு பெரிய வெங்காயம்
  • ஒரு தக்காளி
  • குடைமிளகாய்நருக்கியது சிறிதளவு
  • 3 ஸ்பூன் இட்லி பொடி
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • தேவையான அளவு
  • கருவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைக்கவும். அதில் மினி இட்லி தட்டில் ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி இட்லி மாவை ஊற்றவும்.பின் அதை வேக வைக்கவும். இட்லி வெந்தவுடன் ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு தேவையான வெங்காயம்,சிறிது குடைமிளகாய்,தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றவும்.அதில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் இவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும் அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    எல்லாம் நன்றாக வதங்கிய பின் மினி இட்லியை போடவும். லேசாக பிரட்டி விட்டு அதன்மேல் மூன்று ஸ்பூன் இட்லி பொடியை தூவவும். பிறகு அதன் மேல் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது மிகவும் சுவையான மசால் இட்லி ரெடி.

    மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
08 நவம்பர் 2020 18:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை தக்காளிப் புட்டு
  2. ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)
  3. கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
  4. ஹம்முஸ் (Hummus recipe in tamil)
  5. கருப்பு உளுந்து லட்டு/உருண்டை
  1. நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
  2. கேரட் தேங்காய் பர்பி (Carrot cocount burfi recipe in tamil)
  3. காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
  4. நெய் மைசூர்பாக்கு (Nei mysore pak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14007980
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close