ஸ்வீட் கார்ன் சூப் (Sweet corn soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கார்ன் கருதை அப்படியே ஆவியில் வேகவைத்து சூடாறியவுடன் சோளத்தை உரித்தெடுத்து தயாராக வைக்கவும்.
- 2
கேரட், பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன், இஞ்சி, பூண்டு நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
சோளமாவு, தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 4
கால் கப் கார்ன், தண்ணீர் சேர்த்து மிக்ஸில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள எல்லா காய்கறி களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 7
இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள கார்ன் விழுதை சேர்க்கவும்.
- 8
எல்லாம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வெந்தவுடன் இறக்கி வைத்து, வினிகர், மிளகு தூள் கலந்தால் சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார்.
- 9
பின்னர் சோளமாவு கலவை சேர்த்து,தேவையான உப்பு சேர்க்கவும்.
- 10
இப்போது எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி சுவையான ஸ்வீட் கார்ன் சூப்பை சுவைக்கக் கொடுக்கவும்.
- 11
சத்தான காய்கறிகள் மற்றும் கார்ன் சேர்த்து செய்த இந்த ஸ்வீட் சிறந்த சூப்பை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)
#noodlesஅதிக மசாலா மற்றும் சாஸ் இல்லாமல் மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
#GA4 #Week8 #Sweetcorn Renukabala -
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
கமெண்ட் (4)