சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லி பாலைக்காய்ச்சி அதில் ஒரு ஸ்பூன் லெமன் சாறு சேர்த்து திரிய விடவும்.
- 2
பனீரை தனியாக வடித்து குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிய விட்டு எடுத்து வைக்கவும்.
- 3
பனீரை நன்கு பதினைந்து நிமிடங்கள் வரை பிசைந்து வைக்கவும்.
- 4
பாதியளவு சர்க்கரையை இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கரையும் வரை கொதிக்க விடவும்.
- 5
அதில் பிசைந்த பனீரை உருண்டைகளாக உருட்டி சர்க்கரை பாகில் போட்டு கொதிக்க வைக்கவும்.
- 6
உருண்டைகள் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 7
ஒரு கடாயில் அரை லி பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சி சற்று கெட்டியானதும் குங்குமப்பூ சேர்த்து கொநிக்க விடவும்
- 8
அதில் ஒரு ஸ்பூன் சோளமாவை கரைத்து ஊற்றி மேலும் கிளறவும்.அதில் மீதி சர்க்கரை சேர்த்து கரைந்து கொநித்ததும் பாகில் போட்ட உருண்டைகளை பால் கலவையில் சேர்த்து ஐந்து நிமிடம் கொநிக்க விட்டு இறக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14008249




கமெண்ட்