குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#cookforkits
#kids2
Week 2

#cookforkits
#kids2
Week 2

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
2நபர்கள்
  • கால் கப்ஜவ்வரிசி
  • இரண்டு டம்ளர்பால்
  • அரை கப்சர்க்கரை
  • முக்கால் டீஸ்பூன்காபி பவுடர்
  • சைனா கிராஸ்(கடல் பாசி) பாதி அளவு
  • அரை கப்தண்ணீர்
  • அரை டீஸ்பூன்சோள மாவு (corn flour)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அரைக் கப், காபித்தூள்அரை டீஸ்பூன், சர்க்கரை கால் கப்,கடல்பாசி, சோளமாவு சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிக்க விடவும் இரண்டு மூன்று நிமிடம் கொதித்த பின் கொஞ்சம் கெட்டியான பின் ஒரு பவுலில் ஊற்றி ஆறவிடவும்

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    ஆறிய கலவையை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும் காபி ஜெல்லி ரெடி. பொடியாக கட் செய்து கொள்ளவும்.

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கால் கப் ஜவ்வரிசியை போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.வெந்த ஜவ்வரிசியை வடிகட்டியில் வடித்து அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்.நன்றாக ஆறவிடவும்

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    ஒரு பவுலில் காபி ஜெல்லி, வேகவைத்த ஜவ்வரிசி, ஆறிய பால்,சர்க்கரை,காப்பித் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும்.ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் ரெடி

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறவும்

    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
11 நவம்பர் 2020 07:25 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
12 நவம்பர் 2020 04:42
Nice👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஜவ்வரிசி காபி Jelly குளிர் பானங்கள்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பாதுஷா (Bhadusha recipe in tamil)
  2. சீதா பழ மில்க் ஷேக் (Custard Apple milk shake recipe in tamil)
  3. சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
  4. நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)
  5. டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
  1. போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
  2. நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)
  3. ட்ரீட் பிஸ்கட் கேக் வித்அவுட் ஓவன் (Biscuit cake without oven recipe in tamil)
  4. Ribbon Pakoda (Ribbon pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14022288
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close