நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாவற்றயைும் எடுத்துகொள்ளுங்கள்.
- 2
கடலை மாவை வானலில் வறுக்கவும். வாசனை போனபிறகு பவுலில் மாற்றவும்.
- 3
அதில் 1/4 கப் நெய் முதலில் மாவில் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.
- 4
சர்கரை பாகை தயார் செய்து கொள்ளவும். பிசு பிசு வென வந்த பின் இறக்கவும்.
- 5
வானலில் சர்க்கரை பாகை சேர்்து கலந்த மாவை சேருங்கள். பின் நன்றாக கலக்கவும்.
- 6
கலர் மாறும் அபபொழுது இரண்டாக பிரித்த 1/4கப் நெய் சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.
- 7
நெய்யில் கலந்தபின் கலர் மாறும் நெய் இறுகிவருமுன் பாத்திரத்தில் மாற்றவும்.பின்னர் 5 நிமிட சுட்டில் கட் செய்யலாம்.
- 8
இது போனற மைசூர் பாக் செய்யலாம்.
Similar Recipes
-
-
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்... Nalini Shankar -
நெய் மைசூர்பாக்கு (Nei mysore pak recipe in tamil)
எனது குழந்தைகளுக்கும் எனது கணவருக்கும் பிடித்தது முதல் முறை செய்து பார்த்தது#deepavali Sarvesh Sakashra -
நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali Meena Saravanan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
சாப்ட் சப்பாத்தி(soft chapati recipe in tamil)
சப்பாத்தி சாப்ட் ஆக வர பால், வெண்ணெய் என எதுவும் தேவை இல்லை.. சுடு தண்ணீர் போதும் Sera J -
நெய் மைசூர்பாக்கு. (Nei mysorepak recipe in tamil)
பாரம்பரிய ஸ்வீட் இது. இதில் நெய் சேர்த்து செய்யும் போது, மிகவும் சாஃபட்டான மைசூர்பாக்கு கிடைக்கும். வாயில் வைத்தால் மிகவும் கரைந்து போகும் ஸ்வீட். #deepavali Santhi Murukan -
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
-
* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)
மைசூர் பாக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த மைசூர் பாக்கில் பாதி நெய், பாதி சமையல் எண்ணெய் சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.15 வில்லைகளுக்கு மேல் வந்தது. Jegadhambal N -
-
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
-
நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக் Vaishu Aadhira -
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14022458
கமெண்ட்