பிங்க் பூரி(Pink puri)

Poongothai N @cook_25708696
பிங்க் பூரி(Pink puri)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமை மாவுடன் சர்க்கரை கோதுமை ரவை தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறவும்
- 2
ஒரு முழு பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்து ஜூஸாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் தண்ணீருக்கு பதில் இந்த பீட்ரூட் ஜூஸை பயன்படுத்தி மாவை பிசையவும்
- 3
பிங்க் வண்ணத்தில் மாவு தயார்
- 4
இதை எப்பொழுதும் பூரி தேய்ப்பது போல தேய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் கலர்ஃபுல்லான மற்றும் ஆரோக்கியமான பூரி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14033360










கமெண்ட்