பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 4பீட்ரூட்
  2. சர்க்கரை (தேவையான அளவு)
  3. நெய் (தேவையான அளவு)
  4. பால் (தேவையான அளவு)
  5. கிஸ்மிஸ் முந்திரி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் குக்கர்ஐ அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்த்து பீட்ரூட்டை சேர்த்து நன்கு கிளறவும்

  2. 2

    பீட்ரூட்டுடன் சர்க்கரை பால் தேவையான அளவு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்

  3. 3

    இப்போது பீட்ரூட் வெந்ததும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்

  4. 4

    பின் ஒரு பாத்திரத்தில் நெய்யில் முந்திரிப்பருப்பு கிஸ்மிஸ் சேர்த்து பொரித்தெடுத்து பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும்

  5. 5

    பீட்ரூட் அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes