எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பரிமாறுவது
  1. கடலை மாவு ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. சோடா உப்பு ஒரு தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    கடலை மாவு சோடா உப்பு இரண்டையும் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரை தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கம்பிப் பதம் அளவிற்கு பாகு எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி பூந்தியை பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பொறித்த பூந்திகளை சர்க்கரை பாகில் போடவும்.

  5. 5

    சிறிது நேரம் ஊற விடவும்.

  6. 6

    இரண்டு கரண்டி அளவிற்கு பூந்தி களை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து மீதமுள்ள பூந்திகளுடன் சேர்த்துக் கொள்ளவும்.

  7. 7

    வாணலியில் நெய் ஊற்றி காய்ந்த திராட்சை முந்திரி வறுத்து பூந்தியின் மேல் சேர்க்கவும்.

  8. 8

    சற்று ஆறியவுடன் கைகளில் நன்கு நெய்யை தடவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.

  9. 9

    சூடாகப் பரிமாறவும்

  10. 10

    உருண்டைகள் அல்லாமல் அப்படியே பூந்தி களாகவும் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes