குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேருக்கு
  • 1/2 கப்சர்க்கரை
  • 1/4 கப்கோகோ பவுடர்
  • 1 பின்ச்கார்ன் ஸ்டார்ச்
  • 2 கப்பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சர்க்கரையை பவுடர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் அதில் கோகோ பவுடர் மற்றும் கார்ன் ஸ்டார்ச் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் பாலில் இக்கலவையை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    பின் ஒரு வாணலியை சுட வைத்து அதில் பால் கலவையை சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறவும்.

  5. 5

    பின் அவற்றை ஒரு டம்ளரில் ஊற்றி அறை வெப்ப நிலைக்கு குளிர்வித்தால் சாக்லேட் புட்டிங் ரெடி!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
17 நவம்பர் 2020 10:59 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate புட்டிங்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
  2. இனிப்பில்லாத கோவா (Inippu illatha kova recipe in tamil)
  3. முருங்கைக்கீரை சூப்
  4. காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
  5. சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysore pak recipe in tamil)
  1. ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
  2. காலிபிளவர் பஜ்ஜி (Cauliflower bajji recipe in tamil)
  3. ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
  4. மாதுளை மில்க் ஷேக் (Pomegranate milk shake recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14061860
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close