சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
#kids2
சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு.
சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)
#kids2
சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு லட்டு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக கழுவி ஒரு இட்லி பாத்திரத்தில் ஆவி கட்டி எடுக்க வேண்டும். அல்லது குக்கரில் 2 விசில் வரை வைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை எடுத்து கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதனுடன் துருவிய தேங்காய் துருவிய வெல்லம் ஏலக்காய்தூள் ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 4
உண்மையை நன்றாக ஒருத்தி அதனுடன் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14063979

கமெண்ட்