சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)

சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து 1 டேபிள்ஸ்பூன் பால், 1/4 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் ஒரு கரண்டி வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும். சாக்கோ மிக்ஸ் ரெடி.
- 4
வேறு ஒரு சின்னத்தில் 1 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர், 3 டேபிள்ஸ்பூன் பால், ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்து கொண்டால் காபி மிக்ஸ் ரெடி.
- 5
ஒரு மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து கொள்ளவும்.
- 6
ஒரு பிஸ்கட் எடுத்து முதலில் காபி மிக்ஸில் நன்கு முக்கி எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 7
தட்டில் வைத்த பிஸ்கட்டின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் சாக்லெட் மிக்ஸ் எடுத்து மேலே நன்றாக பரப்பி விடவும்.
- 8
அடுத்து இரண்டாம் பிஸ்கெட் எடுத்து, ஸ்டெப் 6,7 மறுபடியும் செய்து முதல் பிஸ்கட்டின் மேல் இரண்டாம் பிஸ்கெட்டை அடுக்க வேண்டும்.
- 9
இதே முறையைப் பின்பற்றி எவ்வளவு உயரம் வேண்டுமோ அவ்வளவு பிஸ்கட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- 10
பிஸ்கட்டுகள் தேவையான உயரம் அடைந்தபிறகு இருக்கும் சாக்லெட் மிக்ஸ் எடுத்து பிஸ்கெட்டை சுற்றியும் பிஸ்கட்டின் மேலும் நன்கு பரப்பி விடவும்.
- 11
பின் அதை பிரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்.
- 12
மூன்று மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதை நீளவாட்டத்தில் வைத்து தேவைக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும்.
- 13
வெட்டிய துண்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் சாக்லேட் மிக்ஸை ஊற்றி குழந்தைகளிடம் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)
#bake வேப்பர் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் சாக்லேட் சேர்ந்தால் ரொம்ப பிடிக்கும் சத்யாகுமார் -
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (Chocolate cream biscuit recipe in tamil)
#GA4#week10#chocolateவீட்டிலேயே குழந்தைகளுக்கான சாக்லேட் கிரீம் பிஸ்கட் சிம்பிளாக செய்யும் முறையை பார்க்கலாம். Mangala Meenakshi -
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
Leftout biscuit cake
மீந்து போன பிஸ்கட் பயன்படுத்தி சாக்லேட் கேக்#chefdeena@chefdeena#lockdownrecipes vijaya Lakshmi -
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food Vijayalakshmi Velayutham -
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
-
🥮திராமிசு - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 🌟💫⛄🤶(tiramisu recipe in tamil)
#CF9திராமிசு ஒரு இத்தாலியன் இனிப்பு வகை. ஒரிஜினல் திராமிசு மாஸ்கர் போனே சீஸ் மற்றும் லேடீஸ் ஃபிங்கர் வைத்து செய்வது.இங்கே நான் சுலபமான முறையை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள் சுவையோ அபாரம். Ilakyarun @homecookie -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் Siva Sankari -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
ஹானி கோக்கோ செமியா/கஸ்டார்ட் செமியா (Honey cocoa semiya recipe in tamil)
#kids2இந்த மாதிரி செமியாவை செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். குக்கிங் பையர் -
சுவையான பில்டர் காபி (Filter Coffee Recipe in TAmil)
இன்றைக்கு நாம் செய்யப்போகும் காபி நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய முறையாகும். அது வேறெதுவும் இல்லை, எல்லோருக்கும் பிடித்த சுவையான பில்டர் காபி. இதனை காபி பில்டர் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)
காபி மைசூர்பாக் செய்வது மிகவும் சுலபம். காபி பிடிக்கும் அனைவரும் விரும்பி சுவைக்கலாம். சாக்லேட் போல் மிகவும் மிருதுவாக உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.#CF8 Renukabala -
டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)
#arusuvai1 Vaishnavi @ DroolSome -
தினை பிஸ்கெட்(heart shape thinai biscuit recipe in tamil)
#HHஆரோக்கியத்தை தேடும் இந்த காலகட்டத்தில் பலவித சத்துக்களை உள்ளடக்கிய தினை மாவை பயன்படுத்தி பிஸ்கெட் செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (5)