முளைகட்டிய சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை தண்ணீரில் 6மணி நேரம் ஊற வைத்து ஒரு ஈரமான துணியில் கட்டி வைக்கவும்
- 2
மறுநாள் துணியை அவிழ்த்தால் சுண்டல் நன்கு முளைத்து இருக்கும்
- 3
சுண்டலை குக்கரில் வேகவைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெங்காயம், கறிவேப்பிலைசேர்த்து வதக்கவும்
- 5
பிறகு வேகவைத்த சுண்டலை சேர்த்து கிளறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14137659










கமெண்ட்