முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)

Mangala Meenakshi @cook_26918056
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக காய்ந்ததும் கடுகு போட்டு கடுகு வெடித்தவுடன் உளுந்து மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை போடவும்.
- 2
பின்பு வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் வதங்கிய உடன் அறிந்து தண்ணீரில் போட்டுள்ள கோசை எடுத்து தண்ணீரை வடித்துவிட்டு அதில் சேர்த்து லேசாக ஒரு நிமிடம் வதக்கி இஞ்சியும் சேர்த்து அதில் கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
- 3
அடுப்பை சிறிய தீயில் வைத்து கோசை 4 முதல் 5 நிமிடம் வரை வேகவிடவும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். மூடி வைக்காமல் திறந்த வானிலேயே வேகவிடவும் தண்ணீர் பற்றி காய் வெந்தவுடன் இஞ்சியை வெளியில் எடுத்து விடவும். பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
Similar Recipes
More Recipes
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
- சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14264677










கமெண்ட்