நேந்திர பழ அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டும் நேந்திர வாழைப்பழம் மற்றும் தேவையான அளவு வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் சிறிதளவு பாதாமை வறுத்தெடுக்கவும் பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழத்தை அதோடு சேர்த்து 20 நிமிடம் கிளறி விடவும். இப்பொழுது அது அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான நேந்திர பழ அல்வா ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14284485










கமெண்ட்